எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..
எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..!!
நான் பார்த்ததெல்லாம் சிவலிங்க வழிபாடு, முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம். ஆனால், இந்த வடிவம் ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில், ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர்.
இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில், ஷிமோகா மாவட்டத்தில் இருப்பதாக ஒரு பதிவு இருந்தது.
இன்று மஹா சனி பிரதோஷ நாளில் கண்டு அருள் பெறுவோம்
ஓம் நமசிவாய🙏🙏🙏
Comments