அனைவரும் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்

 அனைவரும் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்                         1,  #ஜனாதிபதி #தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். #Article #361(4)


2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. # IPC-217


3,  #நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  #CRPC 404


4,  #அரசு #அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. #IPC-166


5,  #மக்கள் #பிரதிநிதிகள் #அரசு #அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செய்யும் ஊழல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம்[2005]   10 ரூபாய் நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டி கேள்வி கேட்கலாம்! 


6,  அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு சம்பளம் நாம் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து தான் கிடைக்கிறது!  அவர்கள் எஜமானர்கள் அல்ல! மக்களின் பணியாளர்கள்! 


7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். #CRPC 309(2) 312.


8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் #ஆவணம் மற்றும் #சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான5 சட்டப்படியான செலவுத்தொகை5 செலுத்த வேண்டும்.5 IEA-74,76-ன் கீழ்

எவர் ஒருவரும் பார்வையிடலாம்.


9,  #இந்திய #குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (#CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43


10,   ஒரு #குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.


11,  #காவல்நிலையத்திலிருந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  . Article 21(2)


12, #பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.


13,  #அரசு அலுவலகங்களில் #அதிகாரிகள் #ஊழியர்கள் #லஞ்சம் #கேட்டால் [RDO /RTO/ தாலுக்கா  RI/VAO/ காவல்நிலையம் / மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும்] லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்து அவர்களை உடனே  சிறையில் அடைக்கலாம்!  பணிநீக்கம் செய்யலாம்!


14,  #காவல் #நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)


15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று #Article #21(14)


16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் #Article #32(8)


17,  #பொய் #வழக்கில் #சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

[[ வழக்கறிஞர் திலீப் 96777-06622]]   

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.


19,  #முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267


20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403


21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட #சிறை #தண்டனை உண்டு.IPC-315.


22,  #தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் #குற்றமில்லை. IPC-96


23,  பிற #மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு #சிறை.  IPC-295


24,  #மத #உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295


25,  #ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை #IPC-419


26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. #IPC-468.


27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை #IPC-484


28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. #IPC-494


29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  #IPC-495


30,  #IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட


*இதில் 

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (#இந்திய #தண்டனைச் #சட்டம்)ஆகும்.

#CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்*.         


#முக்கிய #சட்டங்கள் :
வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,