டால்ஸ்டாய்,

 டால்ஸ்டாய்,





🎯ரஷ்ய எழுத்தாளர் ✍அவர்களின் பிறந்தநாள் இன்று🐾
டால்ஸாடாய் அறிவுரை!⁉
🎩அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள்.
🎩ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் சிறப்பானது.
🎩நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள்.
🎩கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகள் இனிப்பானவை.
🎩மற்ற எந்த அறிமுகக் கடிதத்தையும்விட அன்பே சிறந்த பரிந்துரை.
🎩வாழ்க்கையின் முதற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.
வெற்றிக்கு மற்ற எல்லா சிபாரிசுகளையும்விட விடாமுயற்சியும் ஊக்கமுமே உயர்ந்த அறிமுகக் கடிதம்.
🎩இளைஞர்களுக்கு அவமதிப்பென்பது ஆபரணம். முதியவர்களுக்கு அவமரியாதை.
🎩பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்கியவனே வீரன்.
🎩எந்தத் தொழிலைச் செய்தாலும் இழிவில்லை. எந்தத் தொழிலும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு.
🎩படகைத் திருப்புவதற்கு உதவியாக இருப்பது சுக்கான். செயலைத் திருத்துவதற்கு உதவுவது எண்ணம்.
🎩நாம் எல்லோரும் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள்தான். ஆனால், தூக்கிலிடும் தினம்தான் வித்தியாசம்.
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,