சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.*
*தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.*
Comments