*அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு..*

 *அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு..**24 காளைகளை அடக்கி  கார்த்திக் முதலிடம்..*

*இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது,*


*19 காளைகளை அடக்கி முருகன் இரண்டாமிடம்..*

*இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது,*


*12 காளைகளை அடக்கி பரத்குமார்  3 ஆம் இடமும் பெற்றார்..*

*இவருக்கு பசுக்கன்று பரிசாக வழங்கப்பட்டது.*


அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 624 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன,


இவற்றில்..


*மணப்பாறை தேவசகாயம் மாடு முதலிடம் பிடித்தது..*

*மாட்டின் உரிமையாளைருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது,*


*அவனியாபுரம் ராமு மாடு இரண்டாமிடம் பிடித்தது...*

*மாட்டின் உரிமையாளருக்கு பசுக்கன்று பரிசாக வழங்கப்பட்டது,*


*அவனியாபுரம் பிரதீஸ் மாடு மூன்றாமிடத்தை பிடித்தது..*

*இவருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.*

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி