இன்று உழவர் திருநாள்,மாட்டுப்பொங்கல்!!
நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என
பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்வோம்
தைத்திருமகளே வாழ்க!
உலக உயிர்களுக்கு உயிர் கொடுக்கும்
உழவே நீ வாழ்க!
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற
ஔவையின் வாக்கு வாழ்க!
பண்டமாற்று முறை இருந்திருந்தால் இன்று
உழவனே உலகின் அச்சாணியாய்...
பகலவன் முகம் காட்டிருக்க பயிர்கள் செழித்திடுக.
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்
No comments:
Post a Comment