தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு சேவை ரத்து
மத்திய அரசின் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு சேவையை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு சேவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தூர்தர்ஷன் நிலையம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் தனது 25 ஆண்டுகால பொதிகை தரைவழி ஒளிபரப்பு சேவையை முடித்து கொண்டது
Comments