சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரிலுள்ள சிந்தாமணி நியாயவிலைக்கடையில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு துவக்கம்
*இன்று,,தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.*
இதன் தொடர்ச்சியாக
இன்று முதல் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு வழங்கபட்டு வருகிறது
இன்று04,01,2022 சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரிலுள்ள சிந்தாமணி நியாயவிலைக்கடையில் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது
திரு என்.எஸ்.உமாகாந்தன் , (ஓய்வு )கூட்டுறவு
சங்கங்களின் துணைப்பதிவாளர் (கடனற்றவை)
அவர்கள் நுகர்வோர்களுக்கு வழங்கியபோது
இது தொடர்பான
காணொளியை இங்கு காணலாம்
Comments