டயர்களில் கைவினைப் பொருட்கள் செய்து அசத்தும் ,இளங்கோவன்

உழைப்பின் உன்னதம்

ரப்பர் பூக்கள் ,இளங்கோவன்










 ;திரு  இளங்கோவன்,  படித்தது பி.எஸ்சி, பி.டெக், எம்பிஏ. வயது 53, வசிப்பது தற்சமயம் சென்னையில், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன்.


இவரின்  தொழில் குறித்த ஒரு பார்வை:

 1992ல பி.டெக் ரப்பர் டெக்னாலஜி முடிச்சிட்டு, வட இந்தியாவுக்கு சென்ற இவர்  மத்திய பிரதேசத்தில் 1998 வரையிலும், அடுத்து பாண்டிச்ணேரியில் 2003 வரையிலும் ரப்பர் பொருட்கள் உற்பத்தியாகின்ற கம்பெனிகளில் பணியாற்றியுள்ளார்

 2003 முதல் 2019 வரை பலவேறு வகையான புராஜக்ட்களில் பணிபுரிந்தபின்ம், 2019 அக்டோபரில் விஆர்எஸ் வாங்கிக்கொண்டார்

இவர்  வீட்டுக்கு வந்த நேரம் மார்ச் 2020 முதல் கொரோனா ஊரடங்கு, கம்பெனிகள் மூடல், வேலையில்லா கொடுமை இன்று வரை...


இப்போதைய தொழில்:

 படிப்பு, வயது, அனுபவம், எல்லாமே ஏதோ ஒரு நிலை வரை தான்  உதவும் என்பதை அறிந்த இவர் அவைகள் நமக்கான எதிர் காரணிகள் என புரிய ஆரம்பித்தது

 இருண்ட காலங்களான 2020, 21 மிகவும் அதிகமான குமுறல்களுடன் முடிந்தது. இந்த காலகட்டத்தில் தான், *டயர் சோபா* என்ற புதிய கான்சப்ட் இவர்  மனதில் தோன்றியது.

வீணாகிப்போன பழைய டயர்களை பெற்று, அவைகளை உட்கார பயன்படும் சேர், சோபா, என பலதரப்பட்ட டயர் கைவினைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தார்

. இதற்காக MSME அளவில் இவர்  கம்பெனியை ரிஜிஸ்டர் செய்துள்ளார்.


என்ன பயன்கள்:


அதிக நாள் உழைக்கும்.

உபயோகித்தல் எளிது.

குழந்தை முதல் பெரியவர் வரை யூஸ் பண்ணலாம்.

சேஃப்டி முறையில் செய்யப்பட்டது.

மறுசுழற்சி முறை என்பதால் மாசற்ற வகை.

விலையும் குறைவு

தரமும் நிறைவு.

பிளாஸ்டிக் போல உடையாது.

கண்ணைக் கவரும்

கைவண்ணம்.

நெஞ்சை அள்ளும் டிசைன்.




கிடைக்குமிடம் : சென்னை.


விற்பனை முறை : ஆன்லைன்ல Spark Redeem app with 18% cash pack system.


மக்களுக்கு சொல்லவருவது :

புதுமை விரும்பிகளுக்கு ஏற்றது.

அழகூட்டும் இல்லங்களுக்கு ஏற்றது.

முதியவர்களுக்கு உன்னதமானது.

interior decorations for new homes

easy to carry picnic spots

open terrace parties

இவரின் பொருட்களுக்கு ஆதரவு தாங்க

இவரை தொடர்பு கொள்ள :

7358566901


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,