மெளன மஞ்சத்தில் விளையாடும் செல்ல குழந்தை/ கலா
மெளன மஞ்சத்தில் விளையாடும் செல்ல
குழந்தை நீயே..
குட்டி குட்டி வார்த்தைகள்
செல்லமாய் நீ
உதிர்க்கையில் மனமோ
மகிழ்ச்சியில் ஆனந்த
கூத்தாடுகிறது ..
கோடி கொடுத்தாலும்
தேடி அலைந்தாலும்
கிடைக்காது மழலை
உன் கொஞ்சல்கள்
செல்ல சினுங்களில்
புரியும் தாய்க்கு
பிள்ளைகளின் தேவைகளை..
ஓவ்வொரு அசைவும்
தாய்க்கு மட்டுமே புரியும்
கலா
Comments