கோமணம் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்

 ஓய்வு அறியா உண்மைத் தொண்டன்GPS


கோமணம் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் `hindu voice' என்கிற பத்திரிகையை நீண்ட நாட்கள் நடத்தி வந்தார் . மும்பையிலிருந்து வெளிவந்த அந்தப்  பத்திரிகை நாடளாவிய ஹிந்து சிந்தனையைப் பரப்பியது. GPS தான் அதன் ஆசிரியர் மற்றும் செய்தியாளர்.

 

ஹிந்து பிரச்னை எதுவாக இருந்தாலும் அதன் முன்னணியில் இருந்து நேரத்தையும் உழைப்பையும் திரவியத்தையும் செலவழித்து போராடக்கூடியவர் GPS. இதற்காக அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ராம் சேது புராதான கோவில்கள் புனரமைப்பு, HRCE  போன்ற அரசு அரசியல்களுடன் போராடி கோவில்களை மீட்பது சிதம்பர தீட்சதர் விவகாரம் என்று முக்கிய பிரச்சனைகள் அனைத்திலும் பங்கு கொண்டுசுமுக முடிவுக்கு வர தேவைப்பட்டால் உச்ச நீதிஅ மன்றம் வரை எடுத்துக்கொண்டு போகக்கூடியவர்

தென் கிழக்கு நாடுகுளில் டொயோட்டடா கார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் செய்த வேலையை ராஜினமா செய்து விட்டு பொதுத்தொண்டிற்ககாக தன் வாழ்வை அர்பணித்தவர்

டாக்டர் சுப்ரமண்யசாமி போன்ற பெரிய தலைவர்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்

 RSS விஸ்கூ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நட்பு கொண்டாடிய GPS என்ற பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் தனது 67வது வயதில் இறைவனுடன் ஐக்கியமானார்

தகவல் திருச்சி மருத்துவர் விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீதர் சாமா

திரு    GPS பற்றிய இதர தகவல்களுக்கு தொடர்பு கொள்ள

94436 49309

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,