என் கண்ணாடி வளையல்களின் குலுங்களும்
கொலுசுகளின் சிணுங்கல்களும்
தாவணியின் விசிறி சத்தங்களும்
கூந்தலின் நறுமணமும்
உன்னை ஈர்க்கலையடா
என்னுடைய
அழுகையின் விசும்பல்கள் தான்
உன் மௌனத்தை விரட்டுமென்றால்
நான் அழட்டுமா
உமாதமிழ்
வரலாற்றில் இன்று மே 24, 1844- கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்த...
No comments:
Post a Comment