சென்னையின் நிலைத்த இலக்கிய முகம் முகம் மாமணி

 


ஆழ்ந்த இரங்கல்

*

சென்னையின் நிலைத்த இலக்கிய  முகம் முகம் மாமணி அவர்கள். 


40 ஆண்டுகளுக்கு மேலாக முகம் இதழை நடத்தி இளம் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மேடை அமைத்துக் கொடுத்த இதழாசிரியர் .


அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். 


அவர் முன் நின்று நடத்திய சென்னைக்

கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய அமைப்பின் மேடையில்  நானும் பேசியிருக்கிறேன்.


அந்த நினைவுகளுடன் மறைந்த முகம் மாமணி அவர்களது இலக்கியப் பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.


அவருக்கு என் இதயத்தின் ஆழ்ந்த அஞ்சலி.

*


 - பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்