கவலை

 பார்க்காத வரைக்கும் கவலையில்லை

பார்த்தபின்  மீண்டும் பழகவேண்டுமென கவலை

பழகிய பின் பிரிவோமே எனக்கவலை

நான் உன்னை பார்க்காமலே இருந்திருக்கலாம்


உமாதமிழ்


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு