இன்றைய sumis channel
சுமிதாரமேஷ் என்ன சொல்கிறார்
பார்ப்போம்
நம் நாட்டில் எத்தனையோ திருத்தலங்கள் உள்ளன. அப்படி நான் தரிசித்த திருத்தலங்கள்.. அதன் ஸ்தல வரலாறு.. மகிமை..எப்படி செல்லலாம் என கூற இருக்கும் பகுதி .பதிவுகள்..தரிசித்த திருத்தலங்கள்.
மயிலம் முருகன் கோவில் பற்றி தெரியாத விஷயங்கள்,வெளிநாடு செல்ல தரிசிக்க வேண்டிய மயிலம் முருகன்,தடைகள் நீக்கி அமைதி தரும் மயிலம் முருகன் கோவில் பற்றி சொல்லும் வீடியோ
மயிலம் முருகன் கோவில் எங்குள்ளது ? என்ன சிறப்பு ,என்னென்ன பலன்கள் அருள்கிறார் முருகன்.
வாங்க பார்க்கலாம்
அதில் இன்று செவ்வாய்க்கிழமை.. முருகனுக்கு உகந்த நாள்.. இ ந் நாளில் முருகப்பெருமானின்.. பெருமையை கூறும் தலமாகிய.. மயிலம் சுப்ரமணியர் ஆலயம்.. சிறப்பு, தல வரலாறு, ஏன் போகணும்..! எப்படி போகணும் என தெரிந்துக்கொள்ளலாம்..!
!இதோ காணொளி
No comments:
Post a Comment