வலிகள் நிறைந்தஉலகில் எனக்கு வலிமை சேர்ப்பது உனது அன்பு. என் வாழ்விற்கு அர்த்தம் தந்தவள் நீ பிரச்சனைகளுக்கு நடுவே வாழ்ந்தாலும் உன் புன்னகை பூக்களுக்காக வாழ வேண்டும் என்றுமே நீ தரும் ஆறுதல் இந்த வாழ்க்கை வாழ போதுமானது.. வாழ மறந்தேன் என் வாழ்வுக்கு வரமாய் வந்தவள் நீ . இந்த ஜென்மம் எனக்காக நீ தந்த வரம் அல்லவா.. கலா
No comments:
Post a Comment