நோ-பால்
983ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர், 1978 முதல் 1994 வரை கிட்டதட்ட 16 வருடங்கள் ஒரு நோ-பாலை கூட வீசாமல் இருந்திருக்கிறார். வேறு எந்த இந்திய வீரரும் நோ-பால் வீசாமல் ஓய்வுபெற்றதே கிடையாது. கபில் தேவ் மட்டுமே, நோ-பால் வீசாத இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
உலக அளவில் 4 பேர்:
உலக அளவில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லான்ஸ் கிப்ஸ், ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, இங்கிலாந்தின் இயான் போதம் ஆகியோர்தான், உலக அளவில் நோ-பால் வீசாமல் இருந்த பௌலர்கள்.
நன்றி: சமயம்
Comments