அறம் செய்ய விரும்பு சென்னை அரிமாசங்கத்தின் தொடர் சேவை
அறம் செய்ய விரும்பு சென்னை அரிமாசங்கத்தின் தொடர் சேவை
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி".
விளக்கம் :
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
"அறம் செய்ய விரும்பு" சென்னை அரிமா சங்கத்தின் மூத்த உறுப்பினர் லயன் பிஜு வர்கிஸ் அவர்கள் இன்று மாலை சேத்துப்பட்டு பகுதியில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மூன்று குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்... மேலும் சேவை மனப்பான்மையுடன் அவருடைய அன்பு மகளையும் அழைத்து வந்து அந்த ஏழைகளுக்கு தன் மகள் கையாலேயே பொருட்களை வழங்கினார்.....
அவருடைய சேவைள் மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகளை அறம் செய்ய விரும்பு" சென்னை அரிமா சங்கம் தெரிவித்து கொள்கிறது
...
Comments