தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி, பிற்பகல் 3 - 7 மணி வரையிலும் இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி, பிற்பகல் 2 மணி - 6 மணி வரை செயல்படும்.
தமிழ்நாடு அரசு.
Comments