குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்கள்

 குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை.



அவ்வாறு செய்வதால் வாகன உரிமையாளருக்கு மிகுந்த இழப்பு ஏற்படும்.  எனவே குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  இந்த நடைமுறையை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.


#வாகனம் உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (#High_Court) தீர்ப்பு கூறியுள்ளது.


CRL. OP - 5278 /2007 & 9744/2010, Manager, Sundaram Finance Company Vs Inspector of police, Kaveripattinam P. S. Krishnagiri and Mani (2010-2-LW-CRL-1122)




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,