நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக

 நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக."மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்

சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி

மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"


- திருமந்திரம்


 இத்தகைய மகிமை பொருந்திய 

சிவராத்திரியில் விரதமிருந்து நாமும் முக்திப் பேற்றினை அடைவோமாக.


 ஓம் நமசிவாய🙏Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம்

நீலமணி கவிதைகள்