கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்
கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்" - சாலை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
March 25, 2022
பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை
கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது
கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்
கோயில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை 2 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்
நாமக்கல் அருகே மாரியம்மன் கோயிலால் பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.
Comments