பரிதாபம் .ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!

 

ஆளுநர் வருகை... ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்! 
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக ஆளுநர் ரவி கடந்த 23-ம் தேதி வந்தார். அவர் வருகையின் போது, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவை சுற்றியுள்ள கடைகளை அடைக்கச் செய்த போலீஸார் 45 நிமிடம், சுற்றுலாப் பயணிகளையும் பூங்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி