*நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி

 *நீரிழிவை கட்டுப்படுத்துவது எப்படி…?*     நீரிழிவு ஒரு குறைபாட்டு நோய்தான். நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.


     நவீன மருத்துவத்தில் தரப்படும் Dianil, Semi Dioanil போன்ற மருந்துகள் இன்சுலின் சுரப்பு மருந்துகள் அல்ல. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு (Control) மருந்துகளேயாகும்.


     உண்மையான இன்சுலின் சுரப்பு மருந்தென்பது, நாம் உடல் பேணும் உணவுகளேயாகும். உணவின் தன்மையறிந்து, வகையறிந்து, அளவோடு உண்ண, அற்புத மருந்தாய் உடலில் வேலை செய்கிறது.


காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். தினம் மாற்றி மாற்றி காய்கறிகளை உண்ணவேண்டும்.


1. வாழைப்பூ


2. வாழைப்பிஞ்சு


3. வாழைத்தண்டு


4. சாமபல் பூசணி


5. முட்டைக்கோஸ்


6. காலிஃபிளவர்


7. அவரைப்பிஞ்சு


8. வெண்டைக்காய்


9. முருங்கைக்காய்


10. புடலங்காய்


11. பாகற்காய்


12. சுண்டைக்காய்


13. கோவைக்காய்


14. பீர்க்கங்காய்


15. பலாப்பிஞ்சு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,