சிஸ்டத்துக்குள்ள போலீஸ் எப்படி உருவாகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்
 என்னோட நண்பர்கள் நிறைய பேர் போலீஸ்ல இருக்காங்க. நாங்க எல்லாரும் அப்பப்போ சந்திச்சு பேசுவோம். அப்போ போலீஸ் ட்ரெய்னிங்ல நடந்தது பற்றி நிறைய சிரிச்சு சிரிச்சு பேசுவோம். அதை அப்படியே ஒரு காமெடி படமா எடுக்கணும்னு பிளான் பண்ணிதான் ஆரம்பிச்சோம். ஆனால், இதை ஆழமா பார்த்தா அது காமெடியா இருக்காது. அவங்களுக்கும் வலி, வேதனை, பிரச்சனைகள் எல்லாமே இருக்கும். நாம தினமும் பார்க்கக்கூடிய போலீஸ்காரங்களுக்கு எதிராக எக்கச்சக்கமா கேள்விகள் எழுப்புறோம். ஆனால், சிஸ்டத்துக்குள்ள போலீஸ் எப்படி உருவாகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியப்படுத்தணும். அதைப் பொதுத்தளத்துக்குக் கொண்டு வரணும்ன்னு எனக்கு தோணுச்சு. அதோட வெளிப்பாடுதான் டாணாக்காரன்"

- இயக்குநர் தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,