நவீன் கிருஷ்ணாவின் திராட்சைக் கொத்தில் சில ஆப்பிள்கள் சிறுகதைத் தொகுப்பு
,
இன்றைய 09./4/2022 மதியப் பொழுது..
சென்னைக்குள் அடர்த்தியான பசுமைக்காடு..
அங்கே நடந்த நூல் வெளியீடு ..
இயக்குநர் நவீன் கிருஷ்ணாவின்
திராட்சைக் கொத்தில் சில ஆப்பிள்கள்
சிறுகதைத் தொகுப்பு
நெல்லை சந்திப்பு, உச்சக்கட்டம் படங்களின்
இயக்குநர் நவீன் கிருஷ்ணா அவர்களின்
எழுதிய சிறுகதைகள் திராட்சைக் கொத்தில் சில ஆப்பிள்கள்
ழகரம் வெளியீடு வெளியிட்டுள்ளது.
அறம் திரைப்பட இயக்குநர்
கோபி நயினார்
வெளியிட எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ,கலை இயக்குநர் , நடிகர் சக்தியும் உடனிருக்க
அந்த மதியப் பொழுதுக் காற்றில் தமிழின் வாசனையும்
தோழமையின் வண்ணமும் அடர்த்தியாக இருந்தது...
அரங்கில் நடக்கும் நூல்வெளியீடு விரைவில்....
நூலினைக் கையில் ஏந்திப் பெருமைப்படுத்திய கலைஞர்களுக்குப் பேரன்பும் நன்றியும்..தெரிவித்தார் நவீன் கிருஷ்ணா
Comments