அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே...

 மிகவும் சிந்திக்க வைத்த பதிவு.




80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்த பின்...
ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......
அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....
அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு
பில்லை குறைத்துவிடுகிறேன் என்றார்....
அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....
எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....
ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை நான் உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது,
மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு பில்....
எல்லாம் வல்ல இறைவன்
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......
இறைவனின் அருட்கொடைக்கு
நிகர் ஏதுமில்லை...
நாம் தான் நன்றி கெட்டவர்களாக
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....
எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....
நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ
செல்வோம்.
ராஜ்கிரண் முகநூல் பதிவில்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,