National Kick Boxing Championship -யில்தங்கப்பதக்கத்தை வென்ற ஹரீஸ்

 கடந்த மார்ச் 24 - 27 ம்தேதி மேற்கு வங்காளத்தில் நடந்த National Kick Boxing Championship -யில் பண்ருட்டியை சேர்ந்த ஹரீஸ் என்ற எட்டு வயது சிறுவன் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.






செப்டம்பர் மாதம் அயர்லாந்தில் நடக்கும் உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் ஹரீஸ். 



ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஹரீஸ் தொரப்பாடி  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பயின்று வருகிறார். 


ஹரீஷ் மேற்கு வங்காளத்திற்கு செல்வதற்கு உதவிய Let's doo தொண்டு நிறுவனம் மற்றும் உதவிய அனைவருக்கும் அவரின் பெற்றோர்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறார்கள்.

வாழ்த்துக்கள் ஹரீஸ்


கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,