உலகளாவிய தமிழ் பள்ளியின் ஆண்டு விழா

 உலகளாவிய தமிழ் பள்ளியின் ஆண்டு விழா 2022


இந்நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பு 

இணைய வழியில் கற்கின்ற மாணவர்கள்  நேரடியாக ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வு
 உலகளாவிய தமிழ் பள்ளியின் ஆண்டு விழா ஏப்ரல் 30 ஆம் தேதியன்று லண்டனில் உள்ள வெஸ்ட் டிரைய்டன் கம்யூனிட்டி சென்டர் ஆஸ்கார் பிரே ஹாலில் நடைபெற்றது ஆண்டுவிழாவில் பல இடங்களிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும்   கலந்து கொண்டனர்


 எம்பி சீமா மல்கோத்ரா  திருமதி சசிகலா சுரேஷ் கவுன்சிலர் திரு சுரேஷ் கிருஷ்ணா திரு சிவா பிள்ளை கவுன்சிலர் ஜெய் கணேஷ் ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 200க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை திருமதி உமா அசோக் திரு அசோக் குமார் திருமதி ராதிகா ஹரிஷ் திருமதி சுகன்யா திருமதி லிண்டா ஜான்சன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியில் புது விதமான கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன. பெற்றோர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் பாராட்டைப் பெற்றது.

video link

https://www.facebook.com/watch/?v=5134600556630718&extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

செய்தி பகிர்வு‘

 உமா அசோக்

 ராதிகா ஹரிஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,