வருடி செல்கிறாய்
உன் வசீகர பேச்சில்
மயங்கி தான் போனேன்
நானும்..
நீ நடக்கையில்
மனமோ தந்தி
அடிக்கிறது தாவி
செல்கின்றது
உன் நினைவுகள்
உன் கன்னத்தில்
விழும் குழியில்
கவிழ்ந்தேனடி
கட்டுமரமாய்
இருந்து கரை
சேர்ப்பாயா??
நித்திரையிலும்
என் கண்களில்
ஓளிர்வது நீ
அல்லவா ..
கலா
No comments:
Post a Comment