மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூறத்தக்கது .
பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலை மட்டுமல்ல கூட்டாச்சித் தத்துவத்துக்கும்,மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்தவிட்ட இந்த தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூறத்தக்கது . அது மட்டுமில்லாமல் மாநில அரசின் முடிவில் ஆளுநர் எல்லை தாண்டி தலையிட அதிகாரம் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
Comments