உனக்கு எல்லாம் நானே
பெளர்ணமி நிலவாய் நீ
சுற்றி இருக்கும் நட்சத்திரமாய் நான்
சூரியனாய் நீ
உன்னை சுற்றும் கோள்களாய் நான்
நீள்வட்ட பாதையில்
செல்வோமா இருவரும்
இணைந்து..
மேகமாய் நீ
மேகத்தை மறைத்து
வெட்கத்தில்
உதிரும் மழை சாரலாய்.
நான் உன்னை குளிர
வைக்கிறேன்..
கொட்டும் மழையாய்
நீ குடையாய் தாங்கி
செல்வேன் நான்
கலா
Comments