தமிழ்த்தேனீ இலக்கியக் கழகம் செங்கரும்பு விழா
தமிழ்த்தேனீ இலக்கியக் கழகம் செங்கரும்பு விழாவில் கவிஞா் , முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவா்களுக்கு "நன்மனச்செம்மல்" விருது வழங்கப்பட்டது.
விழாவில் சிந்தைவாசன்,எஸ்.வாசு, தொழிலதிபா் கருணாகரன்,ஆண்டாள் பிரியதா்சனி, தாமரைப்பூவண்ணன்.மற்றும் பல முக்கிய இலக்கிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வு 21.5.2022 மாலை
மேற்கு முகப்பேர், அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
Comments