விவேக் சாலை”
"விவேக் சாலை”
மறைந்த நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் சாலைக்கு விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது,
வருகிற மே 3 ஆம் தேதி அந்த பெயர்ப்பலகை திறப்பு.
விவேக் மனைவி வைத்த கோரிக்கை!
சட்டென நிறைவேற்றிய முதல்வர்!
நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்த நிலையில்,
அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்..
Comments