புரூக்ளின் பாலம் திறக்கப்பட்ட தினம்

 மே 24, 1883 - வரலாற்றில் இன்று.


புரூக்ளின் பாலம் திறக்கப்பட்ட தினம் இன்று.

புரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மன்ஹாட்டனிலிருந்து இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல் நாள், மொத்தம் 1,850 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி