இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது இந்தியத் தரச்சான்றுக் நிறுவனம்
வரலாற்றில் இன்று மே 29, 1947 - ISI எனப்படும் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது இந்தியத் தரச்சான்றுக் நிறுவனம் என்பது ஒரு தற்சார்பு (Autonomous) அமைப்பாகும், இது இந்தியாவில் தயாரிக்கப் பட்டு சந்தைப் படுத்தப் படும் அனைத்துப் பொருட்களையும், பரிசோதித்து, உரிய தரத்தில் உள்ளதா என ஆய்வு செய்து, அதற்கேற்ப சான்றுகளை வழங்குகிறது அவ்வாறு சான்று பெற்ற பொருட்களின் மீது ISI என்ற முத்திரை ஒட்டப்பட்டிருக்கும்
Comments