காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பிட்காயின் மோசடி பற்றிய காணொளி காட்சி அறிவுரை:
இணயதளத்தில் பெரிய ஏமாற்று மோசடி வேலை நடந்து கொண்டு இருக்கிறது தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம், கடன் வாங்கிய பணம் அனைத்தையும் பிட் காயின் முதலீடு செய்தால் எல்லா பணத்தையும் இழந்து தவிப்பீர்கள்.
பிட்காயின் முதலீடு செய்ய வேண்டாம் என காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய காணொளி காட்சி.
No comments:
Post a Comment