ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன் கணித இயற்பியல்E = mc2
வரலாற்றில் இன்று - மே 29, 1917 - ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன் கணித இயற்பியல் அறிவின் அதி நுட்பவேலைப்பாட்டில் ஈர்ப்பின் புலச்சமன்பாட்டை வெளியிட்டார். அதுவே ஐன்ஸ்டினின் சார்புக் கோட்பாடு என்றழைக்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டினால் முன்வைக்கப்பட்ட பிரபலமான. E = mc2 என்ற சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை உணர்த்தினார்.
ஐன்ஸ்டினுக்கு 1921ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Comments