டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) பதவியேற்ற நாள் (2002 மே 25

 வரலாற்றில் இன்று 





- இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக டாக்டர்  ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam)    பதவியேற்ற நாள்   (2002  மே 25)   குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் தலைமை நீதிபதி ஒய். கே சபர்வால் டாக்டர் கலாமுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் டாக்டர்   கலாம்  ஒரு தலை சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின்  பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பணியாற்றியவர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் பட்டவர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,