பிரிதிவி - 1
வரலாற்றில் இன்று - ஜூன் 13, 1993 -பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited) தயாரித்த - கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய - அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்த முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட - பிரிதிவி - 1 ஏவுகணை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
Comments