சர் சி.வி.இராமனுக்கு லெனின் சமாதன விருது
வரலாற்றில் இன்று - 1957 ஜூன் 14 - –
உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு வென்ற இந்தியாவின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி.இராமனுக்கு லெனின் சமாதன விருது வழங்கப்பட்டது."இந்த பரிசு உண்மையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் அதனைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன்" என்று ராமன் கூறினார்
Comments