முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவை
வரலாற்றில் இன்று ஜூன் 20, 1877 – தொலைபேசியை கண்டுபிடித்தவரான அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார். அவர் நிறுவிய பெல் டெலிபோன் கம்பெனி என்கிற நிறுவனம் இந்த சேவையை நல்கியது
Comments