ஒலிம்பிக் நாள்

 இன்று ஒலிம்பிக் நாள் ஜூன் 23, 1894 -பன்னாட்டு ஒலிம்பிக் குழு சுருக்கமாக ப.ஒ.கு) ஜூன் 23, 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் உருவாக்கப்பட்டது இவ்வமைப்பில் இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன.




ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,