23ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்

 இன்று ஜூன் 23ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்

(United Nations Public Service Day)


அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23 ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது. இவ்வாண்டு பன்னாட்டு சேவை நாளில் உலகெங்கிலும்  கோவிட் -19 வைரஸ் தொற்று  பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளில் பணியாற்றிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அற்பணிப்பு  மிக்க சேவைகளை நினைந்து போற்றுவோம் என்று ஐக்கியநாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி