கோள்களின் அணிவகுப்பு - 24 ஜூன் 2022.
கோள்களின் அணிவகுப்பு - 24 ஜூன் 2022.
வெற்றுக் கண்ணால் நாம் பார்க்கக்கூடிய கிரகங்கள் 5 - புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி. இவை ஐந்துடன் சேர்த்து யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை ஒரு சேர ஒரு நேர்கோட்டில் காட்சியளிக்கப் போகின்றன.
24 ஜூன், அதிகாலை வானில், கீழ் வானத்தில் இருந்து தென் வானம் வரை இக்கிரகங்கள் காட்சியளிக்கும்.
இதேபோன்றதொரு அணிவகுப்பு, 2020 ஜூலை 4, மற்றும் 2002 ஏப்ரல் 18 அன்றும் நிகழ்ந்தது.
அடுத்த அணிவகுப்பு, 2040 செப்டம்பர் 8 அன்று மீண்டும் நிகழும்!
Comments