சர்வ தேச போதை பொருள் எதிர்ப்பு நாள்

 இன்று ஜூன் 26 சர்வ தேச போதை பொருள் எதிர்ப்பு நாள்




போதை பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது இந்நாளின் நோக்கமாகும்

சட்ட விரோதப் போதைப் பொருள் பயன்பாட்டையும் கடத்தலையும் எதிர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் நாள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைபிடிக்கப் படுகிறது. ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்சினையாகும். உடல்நலத்தைச் சீர்கெடச் செய்வதோடு, பொருளாதார இழப்பு, திருட்டு, வன்முறை, குற்றம் போன்ற சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைகிறது

போதைப் பழக்கத்தை ஒரு பிரச்சினையாக அங்கீகரிப்பதே அதன் சிகிச்சைக்கான முதல் படி. இரண்டாவது படி அதற்கான தக்க உதவியைப் பெறுவது. உலகின் பல இடங்களில் இச்சேவை நல்கும் .ஆதரவுக் குழுக்களும் தொழில் ரீதியான சேவைகளும் கிடைக்கின்றன.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,