உலகின் முதலாவது அணு மின் நிலையம்
வரலாற்றில் இன்று - ஜூன் 27, 1954 - உலகின் முதலாவது அணு மின் நிலையம் சோவியத் யூனியனில் தற்போதைய ரஷ்யா ஆபினன்ஸ்க் நகரில் செயல்படத் தொடங்கியது.முதலில் மின் கட்டமைப்பில் மின்சாரம் வழங்கிய நிலையம் இதுவேயாகும்
அணுக்கரு மின்திறன் எதிர்ப்பாளர்கள் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது எனவும் இவற்றில் உடல்நல இடர்களும் யுரேனியம் பிரித்தெடுப்பும் பதப்படுத்தமும் போக்குவரத்தும் சுற்றுச்சூழல் அழிவும் உள்ளடங்கும் எனவும் எரிபொருள் களவாடலால் அணுக்கருப் படைகலன் உருவாக்க வாய்ப்பும் உள்லது எனவும் வாதிடுகின்றனர். மேலும் இதுவரை தீர்வு காணாத கதிரியக்க்க கழிவுப்பொருள் சேமிப்பு குறித்தான சிக்கலும் உள்ளது
Comments