தேசிய புள்ளியியல் தினம்

 இன்று 29 ஜூன் 

**************************************************

தேசிய புள்ளியியல் தினம்
**************************************************

பிரசண்ட சந்திர மகாலானோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) என்கிற விஞ்ஞானி ஜூன் 29, 1893 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார் . இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு புள்ளி விவரங்களைச் சேகரித்தார் . பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சித் துறைகளில் இவரின் பங்களிப்பு மிக உன்னதமானதாக இருந்தது . எழுத்தறிவு , வேலை வாய்ப்பு , தொழிலாளர் , வறுமை , குழந்தைகள் என பல புள்ளி விவரங்களை சேகரித்தார் . இவர் பிறந்த தினமான ஜூன் 29 ஐ தேசிய புள்ளியியல் தினமாக அரசு அறிவித்தது . இத்தினத்தை புள்ளியியல் அமைச்சகம் , மாநில அரசுகள் , புள்ளியியல் நிறுவனங்கள் , புள்ளி விவர சேகரிப்பு அதிகாரிகள் , பல்கலைக்கழகங்கள் , புள்ளியியல் துறையைச் சார்ந்தவர்கள் கொண்டாடுகின்றனர் .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,