ஒரு கிரிக்கெட் இன்னிங்சில் 500 ரன்

 


வரலாற்றில் இன்று - ஜூன் 6 1994 - உலகில் ஒரு கிரிக்கெட் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா நிகழ்த்தினார். இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வார்விக்க்ஷயர் அணி வீரராக களமிறங்கி துர்ஹாம் அணிக்கெதிராக்கான போட்டியில் முதலாம் இன்னிங்சில் 501 ரன்கள் விளாசினார். Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,