இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி

 இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி சற்றுமுன்னர் தன்னுடைய 97 ஆம் வயதில் மரணமுற்றார்

பிறப்புசனவரி 141925
இறப்பு26 சூன் 2022 (அகவை 97)

 அவர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைமை வகித்தார். பி.ஹச்.இ.எல், மாருதி உத்யோக் லிமிடெட், எஸ்.ஏ.ஐ.எல். மற்றும் ஜி.ஏ.ஐ.எல். ஆகியவற்றை இந்தியா மற்றும் உலகெங்கிலும் மிக அதிக லாபம் ஈட்டும் தொழில் நிறுவனமாக மாற்றுவதில் அவரது தலைமையையும் வெற்றிகரமான பங்களிப்பையும் தந்துள்ளார்.


. அவர் பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஐஐஎம் தலைவராக இருந்தார்; ஐஐடி தில்லி; சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், புவனேஸ்வர்; மற்றும் ஹைதராபாத் அமைப்பின் வளர்ச்சி மையம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். அவர் தகவல் தொழில்நுட்பம், தொலைநோக்கு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் தலைவர்  .  இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுடன் நேரடியாகப் பணிபுரிந்தார். மேலும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், மின்சார உற்பத்திக்கு பொறுப்பேற்றார். இவர், முதல் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் இந்திய அரசின் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.  பதவி வகித்தவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,